பொப் இசை, ராக் இசை, ராப் இசை, ரெக்கே இசை - என
இசையின் பெயரால் வசை பாடும் நசைகளே!
இசையின் தசையாம் ஸ்ருதியும் லயமும் மறந்தோ
உங்களுக்கு - அட மூடா, இசையும் உனக்கொரு கேடோ?
Sunday, February 17, 2008
இசையின் பெயரால்...
Subscribe to:
Post Comments (Atom)

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
nkashokbharan@lankamail.com
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்





2 comments:
இந்த கவிதையின் கருவுடன் என்னால் இசைய இயலவில்லை... (நான் ராப் பாடல்கள் செய்வதாலோ தெரியவில்லை.. :)))
எங்களூரின் பெரிசுகள் போல் கதை இருக்கிறது... கருநாடக இசையை தமிழிசையாக வரிந்துகொள்ள இயலுமாயின், ஏன் ஏனையவற்றை முடியாது.
கருநாடகம் கிட்ட என்றால், இது என்ன முதலாம் வகுப்புக்கு சேர்க்கிறது போலவா..., இத்தின கிலோமீற்றருக்குள்ள எண்டா மட்டும் எற்றுக் கொள்ள...!
:)))
அது உங்கள் எண்ணம்! இது எனது எண்ணம்!
இசை ஒரு போதும் வசையைவிடக்கூடாது!
இசை வசையகாதவரை எந்த ஓசையும் இசைதான்!
Post a Comment