குட்டிக் குட்டிப் பெட்டிகளினுள் - பெரிய பெரிய விடயங்களடாநெட் கபெயில் - அட மெத்தவே பயன்பட நல்லானொருவன்
விக்கி முக்கி கண்டறிந்த இணையத்தினுள் - ஆழ ஊடுருவி
தட்டித் தடுமாறி - அப்பப்பா எத்தனை பண்ணுகிறார்கள்?!
அளவோடிருந்தால் அமிர்தம், எல்லை மீறிவிட்டால் விஷம்...
இதைப்புரிந்தவன் புத்திசாலி, மற்றவன் மடையனிலும் கடையன்!






0 comments:
Post a Comment