மொட்டுக்கள் பூக்க முன்பே, நசுக்கி நாசமாக்கும்
நரர்களும் இந் நரகத்தில் உண்டென்று கண்டேன்!
நாயினும் எளிய, பறையனிலும் இழிய சாதி உண்டெனில்
அட நாசம் புரியும் இந்த நரர்களே அதைச் சேர்வார்!
நரர்களும் இந் நரகத்தில் உண்டென்று கண்டேன்!
நாயினும் எளிய, பறையனிலும் இழிய சாதி உண்டெனில்
அட நாசம் புரியும் இந்த நரர்களே அதைச் சேர்வார்!

3 comments:
//பறையனிலும் இழிய சாதி//
பறையன் என்று நீங்கள் சொல்வது இழியோரையா?
பறை அறையும் தொழில் செய்வோரையா?
ஏன் ஐயா உமக்கிந்த வில்லங்கம்....
நான் பறைந்தது இழியோர் பற்றியேயன்றி....
பறையறையும் குலம் பற்றியன்று...
சாதிகள் இல்லையடி பாப்பா... என்ற பாரதியின் கூற்றுக்கு
நாம் எதிர் சொல்லலாமா? எதிர் நிற்கலாமா?
வேலைகள் 'கூடி' வெட்டியாய் இருப்பதால் தான் இந்த வில்லங்கம்....!!!
:)
Post a Comment