தமிழ்க் கதைகளை தமிழன் ஆர்வமுடன் படிக்கநல்ல கதை தந்தவர் - விகடனில் நீவிர் எழுதிய
தொடரைப் படிக்கத் தவறியதுமில்லை - 21ம்
நூற்றாண்டு கண்ட அற்புத இலக்கியவாதிகளுளொருவரே!
தமிழிலும் அறிவியல் கண்டவரே சுஜாதா....!
உம்மையும் பறித்த காலனுக்குமோர் மனமுண்டோ!
உமது பிரிவினால் துயருறும் தமிழ் நெஞ்சங்களுடன் கூடி
நானுங் கண்ணீரில் கரைகின்றேன்!





